பிற அதிசயங்கள்



தொல்புரம் பொக்கனை பகுதியில் இருந்த பத்துத்தலை நாகம்


உலக வரலாற்றில் முதல் முறையாக கடற்கன்னியின் 
உண்மை நிழற் படங்கள்


5/07/2010 ம் திகதிஅபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் கிடந்த ஒரு கடற்கன்னி சடுதியாக கண்டெடுகடகபடபட்டுள்ளது.இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலாக்கம்பனி கூட கவலை மற்றும் அதிர்ச்சிகுள்ளான நிலையில் காணப்படுகின்றன.இதைப் பா்கும்போது முன்னோர்களால் செல்லப்பட்டு வந்த கடற் கன்னி கதைகள் உண்மையகின்றது.